அப்புறப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

img

நகராட்சியை மறைக்கும் அதிமுக பேனர்கள் அப்புறப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

 பொள்ளாச்சி நகராட்சி நுழைவு வாயி லின் முன்பு அதிமுக விளம்பர பேனர்கள் முழுவதும் ஆக்கிரமித்துள்ளதை அப்புறப் படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.